சங்கீதம் 18:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 கேருபீனின் மேல் ஏறி அவர் பறந்து வந்தார்.+ தேவதூதரின்* இறக்கைகள்மேல் உட்கார்ந்து வேகமாக இறங்கி வந்தார்.+
10 கேருபீனின் மேல் ஏறி அவர் பறந்து வந்தார்.+ தேவதூதரின்* இறக்கைகள்மேல் உட்கார்ந்து வேகமாக இறங்கி வந்தார்.+