சங்கீதம் 99:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 99 யெகோவா ராஜாவாகிவிட்டார்,+ மக்கள் நடுநடுங்கட்டும். கேருபீன்களுக்கு மேலாக* அவர் வீற்றிருக்கிறார்,+ பூமி அதிரட்டும்.
99 யெகோவா ராஜாவாகிவிட்டார்,+ மக்கள் நடுநடுங்கட்டும். கேருபீன்களுக்கு மேலாக* அவர் வீற்றிருக்கிறார்,+ பூமி அதிரட்டும்.