உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 29:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 இஸ்ரவேலர்கள் எல்லாருடைய பார்வையிலும் யெகோவா அவரை உயர்த்தி, அவருக்குப் பேரும் புகழும் தந்தார். இஸ்ரவேலில் எந்த ராஜாவுக்கும் அதுவரை கிடைக்காத ராஜ மகிமை அவருக்குக் கிடைத்தது.+

  • பிரசங்கி 2:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 எருசலேமில் எனக்கு முன்பு வாழ்ந்த எவரையும்விட அதிக செல்வமும் செல்வாக்கும் பெற்றவனாக ஆனேன்.+ அதேசமயத்தில், ஞானமாகவும் நடந்துகொண்டேன்.

  • மத்தேயு 6:28, 29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 உடைக்காகவும் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுப் பூக்கள் வளருவதைக் கவனித்துப் பாருங்கள்;* அவை உழைப்பதும் இல்லை, நூல் நூற்பதும் இல்லை; 29 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், செல்வச்சீமானாக இருந்த சாலொமோன்கூட+ இந்தப் பூக்களில் ஒன்றைப் போல் உடுத்தியதில்லை.

  • மத்தேயு 12:42
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 42 நியாயத்தீர்ப்பின்போது தென்தேசத்து ராணி இந்தத் தலைமுறையினரோடு எழுந்துவந்து இவர்களைக் கண்டனம் செய்வாள்; ஏனென்றால், அவள் சாலொமோனின் ஞானத்தைக் கேட்க பூமியின் தொலைதூரப் பகுதியிலிருந்து வந்தாள்;+ ஆனால், இதோ! சாலொமோனைவிட பெரியவர் ஒருவர் இங்கே இருக்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்