-
1 ராஜாக்கள் 13:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 யெகோவாவின் கட்டளைப்படியே பலிபீடத்துக்கு விரோதமாக அந்தத் தீர்க்கதரிசி பேசினார். “பலிபீடமே, பலிபீடமே! தாவீதின் வம்சத்தில் யோசியா+ என்ற ஒருவன் பிறப்பான். ஆராதனை மேடுகளில் சேவை செய்கிற குருமார்களை, உன்மேல் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்கிற குருமார்களை, உன்மேல் பலியிடுவான். மனித எலும்புகளை உன்மேல் சுட்டெரிப்பான். இது யெகோவாவின் செய்தி”+ என்று சொன்னார்.
-