21 ஆமோன்+ 22 வயதில் ராஜாவாகி, இரண்டு வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+ 22 ஆமோன் தன்னுடைய அப்பா மனாசேயைப் போலவே யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துவந்தார்.+ தன்னுடைய அப்பா மனாசே செய்து வைத்திருந்த எல்லா உருவச் சிலைகளுக்கும் பலி கொடுத்து,+ அவற்றை வழிபட்டுவந்தார்.