உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 23:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 கடவுளைப் புண்படுத்துவதற்காக, சமாரியா நகரங்களில் இருந்த ஆராதனை மேடுகளில் இஸ்ரவேலின் ராஜாக்கள் கட்டியிருந்த எல்லா கோயில்களையும் யோசியா இடித்துப்போட்டார்.+ பெத்தேலில் செய்தபடியே இங்கேயும் செய்தார்.+

  • 2 நாளாகமம் 30:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவுக்கு பஸ்கா பண்டிகை+ கொண்டாடுவதற்காக, எருசலேமில் இருக்கிற யெகோவாவின் ஆலயத்துக்கு வரச் சொல்லி இஸ்ரவேலிலும் யூதாவிலும் இருக்கிற எல்லா மக்களுக்கும் எசேக்கியா தகவல் அனுப்பினார்.+ எப்பிராயீம், மனாசே+ கோத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கடிதங்கள்கூட அனுப்பினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்