-
நியாயாதிபதிகள் 1:27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 பெத்-செயானையும் அதன் சிற்றூர்களையும்,* தானாக்கையும்+ அதன் சிற்றூர்களையும், தோரையும் அதன் சிற்றூர்களையும், இப்லெயாமையும் அதன் சிற்றூர்களையும், மெகிதோவையும் அதன் சிற்றூர்களையும் மனாசே கோத்திரத்தார் சொந்தமாக்கவில்லை.+ கானானியர்கள் அந்தத் தேசத்தைவிட்டுப் போகாமல் அங்கேயே பிடிவாதமாகக் குடியிருந்தார்கள்.
-