-
யோசுவா 17:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 இசக்காருக்கும் ஆசேருக்கும் சொந்தமான பகுதிகளில், பெத்-செயானும் அதன் சிற்றூர்களும்,* இப்லெயாமும்+ அதன் சிற்றூர்களும், தோரின்+ குடிமக்களும் அதன் சிற்றூர்களும், மலைப்பகுதிகளாகிய எந்தோர்,+ தானாக்,+ மெகிதோ ஆகியவற்றின் குடிமக்களும் அவற்றின் சிற்றூர்களும் மனாசே வம்சத்தாருக்குக் கிடைத்தன.
12 இந்த நகரங்களை மனாசே வம்சத்தாரால் சொந்தமாக்கிக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், கானானியர்கள் அந்தத் தேசத்தைவிட்டுப் போகாமல் அங்கேயே பிடிவாதமாகக் குடியிருந்தார்கள்.+
-