30 அப்போது யோசியாவின் ஊழியர்கள் அவருடைய உடலை ஒரு ரதத்தில் வைத்து, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அங்கே அவருடைய கல்லறையில் அடக்கம் செய்தார்கள். பின்பு, பொதுமக்கள் அவருடைய மகன் யோவாகாசை அபிஷேகம் செய்து ராஜாவாக்கினார்கள்.+
28 நீ இறந்துபோனதும்* நல்லடக்கம் செய்யப்படுவாய். இந்த இடத்தின் மீதும் இங்கே குடியிருக்கிறவர்கள் மீதும் நான் கொண்டுவரப்போகிற அழிவை நீ பார்க்க மாட்டாய்’”’”+ என்று சொன்னாள்.