2 ராஜாக்கள் 24:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அதோடு, 7,000 போர்வீரர்களையும், 1,000 கைத்தொழிலாளிகளையும் கொல்லர்களையும்* சிறைபிடித்துக்கொண்டு போனான்; போர்ப் பயிற்சி பெற்ற அந்த மாவீரர்கள் எல்லாரையும் சிறைபிடித்துக்கொண்டு போனான். தானியேல் 1:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 1 யூதாவின் ராஜா யோயாக்கீம்+ ஆட்சி செய்த மூன்றாம் வருஷத்தில், பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து அதைச் சுற்றிவளைத்தான்.+
16 அதோடு, 7,000 போர்வீரர்களையும், 1,000 கைத்தொழிலாளிகளையும் கொல்லர்களையும்* சிறைபிடித்துக்கொண்டு போனான்; போர்ப் பயிற்சி பெற்ற அந்த மாவீரர்கள் எல்லாரையும் சிறைபிடித்துக்கொண்டு போனான்.
1 யூதாவின் ராஜா யோயாக்கீம்+ ஆட்சி செய்த மூன்றாம் வருஷத்தில், பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து அதைச் சுற்றிவளைத்தான்.+