5 என் மகன்களில் சாலொமோனைத்தான் யெகோவா தேர்ந்தெடுத்தார்.+ யெகோவா எனக்கு நிறைய மகன்களைத் தந்திருந்தாலும்+ அவருடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்ய அவனைத்தான் தேர்ந்தெடுத்தார்.+
23 சாலொமோன் தன்னுடைய அப்பாவாகிய தாவீதுக்குப் பதிலாக யெகோவாவின் சிம்மாசனத்தில் ராஜாவாக உட்கார்ந்தார்.+ அவர் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தார். இஸ்ரவேலர்கள் எல்லாரும் அவருக்குக் கட்டுப்பட்டு நடந்தார்கள்.