உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 7:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் உண்மைக் கடவுள். அவர் நம்பகமானவர். தன்னை நேசித்து தன்னுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களிடம் ஆயிரம் தலைமுறை வரைக்கும் மாறாத அன்பைக் காட்டி, ஒப்பந்தத்தைக் காப்பவர்.+ இதெல்லாம் உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

  • 1 ராஜாக்கள் 8:23-26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 “இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவே, மேலே வானத்திலோ கீழே பூமியிலோ உங்களைப் போல் வேறெந்தக் கடவுளும் இல்லை.+ நீங்கள் செய்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியிருக்கிறீர்கள், உங்களுடைய வழியில் முழு இதயத்தோடு நடக்கிற ஊழியர்களுக்கு+ மாறாத அன்பைக் காட்டியிருக்கிறீர்கள்.+ 24 உங்களுடைய ஊழியரான என் அப்பா தாவீதுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றியிருக்கிறீர்கள். நீங்கள் வாய் திறந்து சொன்ன வாக்கை இன்றைக்கு உங்கள் கையால் நிறைவேற்றியிருக்கிறீர்கள்.+ 25 இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவே, உங்களுடைய ஊழியரான என் அப்பா தாவீதிடம், ‘நீ என் வழியில் நடந்ததுபோல் உன் வாரிசுகளும் எனக்குக் கீழ்ப்படிந்து என் வழியில் நடந்தால், இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்ய உனக்கு வாரிசு இல்லாமல் போவதில்லை’+ என்று நீங்கள் கொடுத்திருந்த வாக்கை இப்போது நிறைவேற்றுங்கள். 26 இஸ்ரவேலின் கடவுளே, உங்கள் ஊழியரான என் அப்பா தாவீதுக்குக் கொடுத்த வாக்கு தயவுசெய்து நிறைவேறுவதாக!

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்