20 பின்பு, எசேக்கியாவுக்கு ஆமோத்சின் மகன் ஏசாயா இப்படிச் செய்தி அனுப்பினார்: “இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்வது என்னவென்றால், ‘அசீரிய ராஜா சனகெரிப்பைப்+ பற்றி நீ செய்த ஜெபத்தைக் கேட்டேன்.+
27 கடைசியாக, லேவி வம்சத்தைச் சேர்ந்த குருமார்கள் எழுந்து மக்களை ஆசீர்வதித்தார்கள்.+ அவர்கள் செய்த ஜெபத்தைக் கடவுள் கேட்டார், அது கடவுள் குடியிருக்கிற பரிசுத்த இடமான பரலோகத்தை எட்டியது.