எஸ்றா 9:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 துக்கத்தில் மூழ்கிப்போயிருந்த நான், சாயங்காலத்தில் உணவுக் காணிக்கை+ செலுத்தப்படும் நேரம் வந்தபோது, கிழிந்த உடையோடு* மண்டிபோட்டு, என் கடவுளாகிய யெகோவாவிடம் கைகளை விரித்து இப்படிக் கெஞ்சினேன்:
5 துக்கத்தில் மூழ்கிப்போயிருந்த நான், சாயங்காலத்தில் உணவுக் காணிக்கை+ செலுத்தப்படும் நேரம் வந்தபோது, கிழிந்த உடையோடு* மண்டிபோட்டு, என் கடவுளாகிய யெகோவாவிடம் கைகளை விரித்து இப்படிக் கெஞ்சினேன்: