4 ஒரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியைக் காலையிலும் இன்னொரு செம்மறியாட்டுக் கடாக் குட்டியைச் சாயங்காலத்திலும் செலுத்த வேண்டும்.+ 5 அவற்றோடு, இடித்துப் பிழிந்த ஒரு லிட்டர் எண்ணெயை, ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு நைசான மாவில் கலந்து உணவுக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும்.+