-
ஏசாயா 30:20, 21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 உங்களுடைய மகத்தான போதகராகிய யெகோவா வேதனையை உணவாகவும் உபத்திரவத்தைத் தண்ணீராகவும் தந்தால்கூட+ இனி உங்களிடமிருந்து மறைந்திருக்க மாட்டார். உங்களுடைய மகத்தான போதகரை+ உங்கள் கண்களாலேயே பார்ப்பீர்கள். 21 ஒருவேளை நீங்கள் நேரான வழியைவிட்டு இடது பக்கமாகவோ வலது பக்கமாகவோ போனால்,+ “இதுதான் சரியான வழி,+ இதிலே நடங்கள்” என்ற குரல் பின்னாலிருந்து உங்கள் காதுகளில் கேட்கும்.
-