உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 36:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 கடவுள் மகா சக்தி உள்ளவர்.

      கற்றுக்கொடுப்பதில் அவரை மிஞ்ச யாருமே இல்லை.

  • சங்கீதம் 32:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 “நான் உனக்கு விவேகத்தை* தந்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்.+

      உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு அறிவுரை சொல்வேன்.+

  • சங்கீதம் 71:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 கடவுளே, சிறுவயதிலிருந்து நீங்கள்தான் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள்.+

      உங்களுடைய அற்புதமான செயல்களைப் பற்றி இதுவரை சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.+

  • சங்கீதம் 119:102
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 102 நீங்கள் எனக்குப் போதித்திருப்பதால்,

      உங்களுடைய நீதித்தீர்ப்புகளைவிட்டு விலகாமல் இருக்கிறேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்