4 முதல் வகையான வெட்டுக்கிளிகள் விட்டுவைத்ததை இரண்டாவது வகையான வெட்டுக்கிளிகள் தின்றன.+
இரண்டாவது வகையான வெட்டுக்கிளிகள் விட்டுவைத்ததை மூன்றாவது வகையான வெட்டுக்கிளிகள் தின்றன.
மூன்றாவது வகையான வெட்டுக்கிளிகள் விட்டுவைத்ததை நான்காவது வகையான வெட்டுக்கிளிகள் தின்றன.+