26 அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி,+ தகன பலிகளையும் சமாதான பலிகளையும் தாவீது கொடுத்தார்; அவர் யெகோவாவிடம் வேண்டிக்கொண்டபோது, வானத்திலிருந்து நெருப்பு வந்து தகன பலிக்கான பலிபீடத்தின் மேலிருந்த பலிகளைச் சுட்டெரித்தது;+ இப்படி, கடவுள் அவருக்குப் பதில் கொடுத்தார்.