உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 10:21, 22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 சாலொமோன் ராஜா குடிக்கப் பயன்படுத்திய பாத்திரங்கள் எல்லாமே தங்கத்தில் செய்யப்பட்டிருந்தன. ‘லீபனோன் வன மாளிகையில்’+ இருந்த எல்லா பாத்திரங்களும் சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்டிருந்தன, எதுவும் வெள்ளியில் செய்யப்படவில்லை. ஏனென்றால், சாலொமோன் காலத்தில் வெள்ளி ஒரு பொருட்டாகவே மதிக்கப்படவில்லை.+ 22 ராஜாவிடம் ‘தர்ஷீஸ்+ கப்பல்கள்’ இருந்தன. ஈராமின் கப்பல்களோடு சேர்ந்து இவையும் கடலில் சென்றன. மூன்று வருஷங்களுக்கு ஒருமுறை தங்கம், வெள்ளி, யானைத்தந்தம்,+ வாலில்லா குரங்குகள், மயில்கள் ஆகியவற்றை இந்தக் கப்பல்கள் கொண்டுவந்தன.

  • 1 ராஜாக்கள் 10:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 வெள்ளியைக் கற்களைப் போலவும், தேவதாரு மரங்களை சேப்பெல்லாவிலுள்ள காட்டத்தி மரங்களைப் போலவும் சாலொமோன் ராஜா எருசலேமில் ஏராளமாகக் கிடைக்கச் செய்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்