2 நாளாகமம் 11:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 லேவியர்கள் தங்களுடைய மேய்ச்சல் நிலங்களையும் நகரங்களையும் விட்டுவிட்டு+ யூதாவுக்கும் எருசலேமுக்கும் வந்தார்கள்; ஏனென்றால், யெரொபெயாமும் அவருடைய மகன்களும் அவர்களை யெகோவாவின் சேவையிலிருந்து நீக்கியிருந்தார்கள்.+
14 லேவியர்கள் தங்களுடைய மேய்ச்சல் நிலங்களையும் நகரங்களையும் விட்டுவிட்டு+ யூதாவுக்கும் எருசலேமுக்கும் வந்தார்கள்; ஏனென்றால், யெரொபெயாமும் அவருடைய மகன்களும் அவர்களை யெகோவாவின் சேவையிலிருந்து நீக்கியிருந்தார்கள்.+