-
1 ராஜாக்கள் 12:31, 32பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
31 ஆராதனை மேடுகளில் கோயில்களைக் கட்டி, லேவியராக இல்லாதவர்களைக் குருமார்களாக யெரொபெயாம் நியமித்தார்.+ 32 யூதாவில் கொண்டாடப்படும் பண்டிகையைப் போலவே ஒரு பண்டிகையை எட்டாம் மாதம் 15-ஆம் தேதி ஆரம்பித்து வைத்தார்.+ பெத்தேலில்+ தான் கட்டிய பலிபீடத்தில் அந்தக் கன்றுக்குட்டிகளுக்குப் பலி கொடுத்தார். பெத்தேலில் தான் கட்டிய ஆராதனை மேடுகளில் சேவை செய்ய குருமார்களை நியமித்தார்.
-