உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 18:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 பென்யமீன் கோத்திரத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி கிடைத்த நகரங்கள் இவைதான்: எரிகோ, பெத்-ஓக்லா, ஏமக்-கேசீஸ்,

  • யோசுவா 18:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 கேப்பார்-அமோனாய், ஒப்னி, மற்றும் கெபா.+ கிராமங்களோடு சேர்ந்த இந்த நகரங்கள் மொத்தம் 12.

  • 1 நாளாகமம் 6:60
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 60 ஆரோனின் வம்சத்தாருக்கு பென்யமீன் கோத்திரத்தார் கொடுத்த இடங்கள்: கெபாவும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும், அலெமேத்தும் அதன் மேய்ச்சல் நிலங்களும், ஆனதோத்தும்+ அதன் மேய்ச்சல் நிலங்களும். மொத்தம் 13 நகரங்கள் அவர்களுடைய வம்சத்தாருக்குக் கிடைத்தன.+

  • 1 நாளாகமம் 6:64
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 64 இப்படி, இந்த நகரங்களையும் இவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் இஸ்ரவேலர்கள் லேவியர்களுக்குக் கொடுத்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்