1 ராஜாக்கள் 15:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 அவர் இறந்த* பின்பு, அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அதாவது அவருடைய மூதாதையான ‘தாவீதின் நகரத்தில்,’ அடக்கம் செய்யப்பட்டார். அடுத்து, அவருடைய மகன் யோசபாத்+ ராஜாவானார். 1 ராஜாக்கள் 22:41 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 41 இஸ்ரவேலின் ராஜாவான ஆகாப் ஆட்சி செய்த நான்காம் வருஷத்தில், ஆசாவின் மகன் யோசபாத்+ யூதாவின் ராஜாவானார்.
24 அவர் இறந்த* பின்பு, அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அதாவது அவருடைய மூதாதையான ‘தாவீதின் நகரத்தில்,’ அடக்கம் செய்யப்பட்டார். அடுத்து, அவருடைய மகன் யோசபாத்+ ராஜாவானார்.
41 இஸ்ரவேலின் ராஜாவான ஆகாப் ஆட்சி செய்த நான்காம் வருஷத்தில், ஆசாவின் மகன் யோசபாத்+ யூதாவின் ராஜாவானார்.