1 நாளாகமம் 3:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 சாலொமோனின் மகன் ரெகொபெயாம்;+ ரெகொபெயாமின் மகன் அபியா,+ அபியாவின் மகன் ஆசா,+ ஆசாவின் மகன் யோசபாத்,+ 2 நாளாகமம் 17:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அடுத்து, அவருடைய மகன் யோசபாத்+ ராஜாவாகி, இஸ்ரவேலில் தன்னுடைய ஆட்சியை வலுப்படுத்தினார். 2 நாளாகமம் 20:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 யூதா தேசத்தை யோசபாத் தொடர்ந்து ஆட்சி செய்தார். ராஜாவானபோது அவருக்கு 35 வயது; அவர் எருசலேமில் 25 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அசுபாள், இவள் சில்கியின் மகள்.+ மத்தேயு 1:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 ஆசாவின் மகன் யோசபாத்;+யோசபாத்தின் மகன் யோராம்;+யோராமின் மகன் உசியா;
10 சாலொமோனின் மகன் ரெகொபெயாம்;+ ரெகொபெயாமின் மகன் அபியா,+ அபியாவின் மகன் ஆசா,+ ஆசாவின் மகன் யோசபாத்,+
31 யூதா தேசத்தை யோசபாத் தொடர்ந்து ஆட்சி செய்தார். ராஜாவானபோது அவருக்கு 35 வயது; அவர் எருசலேமில் 25 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அசுபாள், இவள் சில்கியின் மகள்.+