-
நெகேமியா 9:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 யெகோவாவே, நீங்கள்தான் உண்மைக் கடவுள். ஆபிராமைத் தேர்ந்தெடுத்து,+ ஊர் என்ற கல்தேயர்களின் நகரத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்து,+ அவருக்கு ஆபிரகாம் என்று பெயர் வைத்தவர்+ நீங்கள்தான். 8 ஆபிரகாம் நெஞ்சார விசுவாசம் வைத்திருந்ததை நீங்கள் பார்த்து,+ கானானியர்களுக்கும் ஏத்தியர்களுக்கும் எமோரியர்களுக்கும் பெரிசியர்களுக்கும் எபூசியர்களுக்கும் கிர்காசியர்களுக்கும் சொந்தமான தேசத்தை அவருடைய சந்ததிக்கு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்தீர்கள்.+ நீங்கள் நீதியுள்ளவர் என்பதால், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினீர்கள்.
-