7 எங்கள் கடவுளே, உங்கள் மக்களான இஸ்ரவேலர்களின் கண் முன்னால் இங்கே குடியிருந்தவர்களைத் துரத்தியடித்துவிட்டு, உங்கள் நண்பரான ஆபிரகாமின் சந்ததிக்கு+ இந்தத் தேசத்தை நிரந்தர சொத்தாகக் கொடுத்தீர்களே!
23 இப்படி, “ஆபிரகாம் யெகோவாமேல்* விசுவாசம் வைத்தார், அதனால் அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்” என்ற வேதவசனம் நிறைவேறியது.+ அவர் யெகோவாவின்* நண்பர் என்று அழைக்கப்பட்டார்.+