1 ராஜாக்கள் 6:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த 480-வது வருஷத்தில்,+ சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவான நான்காம் வருஷத்தில், சிவ்*+ மாதத்தில் (அதாவது, இரண்டாம் மாதத்தில்) யெகோவாவுக்கு ஓர் ஆலயத்தை* கட்ட ஆரம்பித்தார்.+ 1 ராஜாக்கள் 6:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 நான்காம் வருஷம், சிவ்* மாதத்தில் யெகோவாவுடைய ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டது.+
6 இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த 480-வது வருஷத்தில்,+ சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவான நான்காம் வருஷத்தில், சிவ்*+ மாதத்தில் (அதாவது, இரண்டாம் மாதத்தில்) யெகோவாவுக்கு ஓர் ஆலயத்தை* கட்ட ஆரம்பித்தார்.+