22 அப்போது தாவீது ஒர்னானிடம், “இந்தக் களத்துமேட்டில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்ட வேண்டும். அப்போதுதான் மக்களைத் தாக்குகிற கொள்ளைநோயைக் கடவுள் நிறுத்துவார்.+ அதனால் இதை எனக்கு விற்றுவிடு, இந்த இடத்துக்கு என்ன விலையோ அதை உனக்குத் தந்துவிடுகிறேன்” என்று சொன்னார்.