1 ராஜாக்கள் 6:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 ஆலயத்தின் உட்சுவர்களை தேவதாரு மரப்பலகைகளால் மூடினார். இப்படி, தரைமுதல் கூரைவரை எல்லாவற்றையும் மரப்பலகைகளால் மூடினார். தரையை ஆபால் மரப்பலகைகளால் மூடினார்.+ 1 ராஜாக்கள் 6:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 ஆலயம் முழுவதற்கும் தங்கத்தால் தகடு அடித்தார். மகா பரிசுத்த அறைக்கு வெளியே இருந்த தூபபீடம் முழுவதற்கும் தங்கத்தால் தகடு அடித்தார்.+
15 ஆலயத்தின் உட்சுவர்களை தேவதாரு மரப்பலகைகளால் மூடினார். இப்படி, தரைமுதல் கூரைவரை எல்லாவற்றையும் மரப்பலகைகளால் மூடினார். தரையை ஆபால் மரப்பலகைகளால் மூடினார்.+
22 ஆலயம் முழுவதற்கும் தங்கத்தால் தகடு அடித்தார். மகா பரிசுத்த அறைக்கு வெளியே இருந்த தூபபீடம் முழுவதற்கும் தங்கத்தால் தகடு அடித்தார்.+