-
1 நாளாகமம் 23:30, 31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 தினமும் காலையும்+ மாலையும் அவர்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லி அவரைப் புகழ்ந்துபாட வேண்டும்.+ 31 திருச்சட்டத்தில் எழுதப்பட்டபடி, ஓய்வுநாளிலும்+ மாதப்பிறப்பு நாட்களிலும்*+ பண்டிகைக் காலங்களிலும்+ யெகோவாவின் சன்னிதியில் குருமார்கள் யெகோவாவுக்குத் தகன பலி கொடுக்கும்போதெல்லாம் குருமார்களுக்கு இவர்கள் உதவி செய்ய வேண்டும்.
-