1 ராஜாக்கள் 9:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 ஏதோம் தேசத்தில்+ செங்கடலின் கரையில், ஏலோத்துக்குப் பக்கத்திலுள்ள எசியோன்-கேபேரில்+ சாலொமோன் ராஜா கப்பல்களைக் கட்டினார். 2 ராஜாக்கள் 16:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அந்தச் சமயத்தில், சீரியாவின் ராஜாவான ரேத்சீன் ஏலாத்தைக் கைப்பற்றி+ மறுபடியும் அதை ஏதோமுடன் இணைத்தான், யூதர்களை* அங்கிருந்து துரத்திவிட்டான். பின்பு, ஏதோமியர்கள் ஏலாத்துக்குப் போய் இன்றுவரை அங்குதான் குடியிருக்கிறார்கள்.
26 ஏதோம் தேசத்தில்+ செங்கடலின் கரையில், ஏலோத்துக்குப் பக்கத்திலுள்ள எசியோன்-கேபேரில்+ சாலொமோன் ராஜா கப்பல்களைக் கட்டினார்.
6 அந்தச் சமயத்தில், சீரியாவின் ராஜாவான ரேத்சீன் ஏலாத்தைக் கைப்பற்றி+ மறுபடியும் அதை ஏதோமுடன் இணைத்தான், யூதர்களை* அங்கிருந்து துரத்திவிட்டான். பின்பு, ஏதோமியர்கள் ஏலாத்துக்குப் போய் இன்றுவரை அங்குதான் குடியிருக்கிறார்கள்.