உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 8:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 சில காலம் கழித்து, தாவீது பெலிஸ்தியர்களோடு+ போர் செய்து அவர்களைத் தோற்கடித்தார்.+ அவர்களிடமிருந்து மேத்தேக்-அம்மா என்ற நகரத்தைக் கைப்பற்றினார்.

  • 2 நாளாகமம் 21:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 பின்பு, யோராமை எதிர்த்துப் போர் செய்வதற்காக பெலிஸ்தியர்களையும்,+ எத்தியோப்பியர்களுக்குப் பக்கத்தில் இருந்த அரேபியர்களையும்+ யெகோவா தூண்டினார்.+

  • ஏசாயா 14:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 “பெலிஸ்திய ஜனங்களே,

      உங்களை அடித்தவனின் தடி முறிந்துவிட்டதற்காகச் சந்தோஷப்படாதீர்கள்.

      ஏனென்றால், அவனுடைய வாரிசு+ விஷப்பாம்புக்குப் பிறந்த குட்டிபோல் இருப்பான்.+

      அவன் மின்னல் வேகத்தில் சீறிப்பாயும் கொடிய பாம்பாக* இருப்பான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்