15 அதனால், யெகோவாவின் ஆலயத்திலும் அரண்மனை கஜானாக்களிலும் இருந்த எல்லா வெள்ளியையும் எடுத்து எசேக்கியா கொடுத்து அனுப்பினார்.+ 16 அதோடு, யெகோவாவின் ஆலயத்திலிருந்த கதவுகளையும்+ நிலைக்கால்களையும் வெட்டியெடுத்து, அதன்மீது தான் அடித்திருந்த தங்கத் தகடுகளையும்+ அசீரிய ராஜாவுக்குக் கொடுத்து அனுப்பினார்.