33 பரிசுத்த அறையின் வாசல் நிலைக்கால்களை எண்ணெய் மரத்தால் செய்தார். இது நான்காம் பாகத்தை* சேர்ந்தது. 34 ஆபால் மரத்தால் இரட்டைக் கதவுகளைச் செய்தார். ஒவ்வொரு கதவிலும் இரண்டு மடிப்புகள் இருந்தன. திறப்பதற்கு உதவியாக அந்தக் கதவுகள் சுழல் அச்சுகளோடு இணைக்கப்பட்டிருந்தன.+