உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 2:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அவர்கள் ஒரு மரத்தைப் பார்த்து, ‘நீதான் எங்கள் தகப்பன்’ என்றும்,+

      ஒரு கல்லைப் பார்த்து, ‘நீதான் எங்கள் தாய்’ என்றும் சொல்கிறார்கள்.

      என்னிடம் வருவதற்குப் பதிலாக என்னைவிட்டு விலகிப் போகிறார்கள்.*+

      ஆனால், ஆபத்துக் காலத்தில் மட்டும்,

      ‘காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!’+ என்று கெஞ்சுவார்கள்.

  • எசேக்கியேல் 8:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 பின்பு, யெகோவாவுடைய ஆலயத்தின் உட்பிரகாரத்துக்கு என்னைக் கொண்டுபோனார்.+ யெகோவாவுடைய ஆலய வாசலிலே, நுழைவு மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் இடையில் கிட்டத்தட்ட 25 ஆண்கள் இருந்தார்கள். யெகோவாவுடைய ஆலயத்தின் பக்கம் முதுகைத் திருப்பிக்கொண்டு, கிழக்கே பார்த்து சூரியனைக் கும்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்