-
நியாயாதிபதிகள் 10:13-15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 ஆனால், நீங்கள் என்னை விட்டுவிட்டு மற்ற தெய்வங்களை வணங்கினீர்கள்.+ அதனால், இனி நான் உங்களைக் காப்பாற்ற மாட்டேன்.+ 14 நீங்கள் தேடிப்போன தெய்வங்களிடமே உதவி கேளுங்கள்.+ கஷ்ட காலத்தில் அந்த தெய்வங்களே உங்களைக் காப்பாற்றட்டும்”+ என்று சொன்னார். 15 அப்போது இஸ்ரவேலர்கள் யெகோவாவிடம், “நாங்கள் பாவம் செய்துவிட்டோம். அதற்காக எங்களை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் இன்று மட்டும் தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சினார்கள்.
-
-
சங்கீதம் 78:34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
34 ஆனால், கடவுள் இப்படித் தண்டித்த ஒவ்வொரு சமயத்திலும்,
அவர்கள் அவரைத் தேட ஆரம்பித்தார்கள்.+
அவரிடம் திரும்பி வந்து, அவரையே நாடினார்கள்.
-