34 ஆனால், கடவுள் இப்படித் தண்டித்த ஒவ்வொரு சமயத்திலும்,
அவர்கள் அவரைத் தேட ஆரம்பித்தார்கள்.+
அவரிடம் திரும்பி வந்து, அவரையே நாடினார்கள்.
35 கடவுள்தான் தங்களுடைய கற்பாறை+ என்பதையும்,
உன்னதமான கடவுள்தான் தங்களை விடுவிக்கிறவர்+ என்பதையும் நினைத்துப் பார்த்தார்கள்.