2 நாளாகமம் 29:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 தகன பலி கொடுப்பதற்காக,+ 70 காளைகளையும் 100 செம்மறியாட்டுக் கடாக்களையும் 200 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் சபையார் கொண்டுவந்தார்கள். இவை எல்லாவற்றையும் யெகோவாவுக்குத் தகன பலி கொடுப்பதற்காகக் கொண்டுவந்தார்கள்.
32 தகன பலி கொடுப்பதற்காக,+ 70 காளைகளையும் 100 செம்மறியாட்டுக் கடாக்களையும் 200 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் சபையார் கொண்டுவந்தார்கள். இவை எல்லாவற்றையும் யெகோவாவுக்குத் தகன பலி கொடுப்பதற்காகக் கொண்டுவந்தார்கள்.