-
1 நாளாகமம் 29:21, 22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 அடுத்த நாள்வரை யெகோவாவுக்குப் பலிகளையும், தகன பலிகளையும்+ கொடுத்தார்கள். 1,000 இளம் காளைகள், 1,000 செம்மறியாட்டுக் கடாக்கள், 1,000 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள், அவற்றோடு கொடுக்கும் திராட்சமது காணிக்கைகள்+ ஆகியவற்றை யெகோவாவுக்குக் கொடுத்தார்கள். இஸ்ரவேலர்கள் எல்லாருக்காகவும் ஏராளமான பலிகளைக் கொடுத்தார்கள்.+ 22 அன்று யெகோவாவுக்கு முன்னால் அவர்கள் அதிக மகிழ்ச்சியோடு சாப்பிட்டார்கள், குடித்தார்கள்.+ தாவீதின் மகன் சாலொமோனை யெகோவாவுக்கு முன்னால் இரண்டாவது தடவையாக அபிஷேகம் செய்து, இஸ்ரவேல் மக்களுக்குத் தலைவராக்கினார்கள்.+ அதோடு, சாதோக்கை குருவாக நியமித்தார்கள்.+
-