-
2 நாளாகமம் 29:34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
34 தகன பலி செலுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஆடுமாடுகள் எல்லாவற்றையும் குருமார்களால் தோலுரிக்க முடியவில்லை. அதனால், அந்த வேலையைச் செய்து முடிக்கும்வரைக்கும், குருமார்கள் தங்களைப் புனிதப்படுத்தி முடிக்கும்வரைக்கும்,+ அவர்களுடைய சகோதரர்களான லேவியர்கள் உதவி செய்தார்கள்.+ குருமார்களைவிட லேவியர்கள்தான் தங்களைப் புனிதப்படுத்திக்கொள்வதில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.
-