-
2 நாளாகமம் 30:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 ஏராளமான மக்கள், முக்கியமாக எப்பிராயீம், மனாசே,+ இசக்கார், செபுலோன் கோத்திரத்தைச் சேர்ந்த மக்கள், தங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ளாமல் வந்திருந்தார்கள்; அப்படியிருந்தும், கடவுள் கொடுத்த சட்டத்தை மீறி பஸ்கா உணவைச் சாப்பிட்டார்கள். அதனால் எசேக்கியா அவர்களுக்காக ஜெபம் செய்தார். “யெகோவாவே, நீங்கள் நல்லவர்.+
-