2 நாளாகமம் 29:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 தகன பலிகளும்+ சமாதான பலிகளின் கொழுப்பும்+ அதிகமாக இருந்தன. அதேபோல், தகன பலிகளோடு செலுத்தப்பட்ட திராட்சமது காணிக்கைகளும்+ அதிகமாக இருந்தன. இப்படி, யெகோவாவின் ஆலய சேவை மறுபடியும் ஆரம்பமானது.
35 தகன பலிகளும்+ சமாதான பலிகளின் கொழுப்பும்+ அதிகமாக இருந்தன. அதேபோல், தகன பலிகளோடு செலுத்தப்பட்ட திராட்சமது காணிக்கைகளும்+ அதிகமாக இருந்தன. இப்படி, யெகோவாவின் ஆலய சேவை மறுபடியும் ஆரம்பமானது.