உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 18:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 அதற்கு இல்க்கியாவின் மகன் எலியாக்கீமும் செப்னாவும்+ யோவாவும், “உங்கள் ஊழியர்களான எங்களுக்கு அரமேயிக் மொழி*+ தெரியும். தயவுசெய்து அரமேயிக் மொழியிலேயே பேசுங்கள். மதில்மேல் இருக்கிறவர்களுக்குக் கேட்கிற மாதிரி யூதர்களுடைய மொழியில் பேச வேண்டாம்”+ என்று ரப்சாக்கேயிடம்+ சொன்னார்கள்.

  • 2 ராஜாக்கள் 18:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 பின்பு, ரப்சாக்கே நின்றுகொண்டு, யூதர்களுடைய மொழியில் சத்தமாக, “மன்னாதி மன்னரான அசீரிய ராஜா சொல்லி அனுப்பிய செய்தியைக் கேளுங்கள்.+

  • ஏசாயா 36:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அதற்கு எலியாக்கீமும் செப்னாவும்+ யோவாவும், “உங்கள் ஊழியர்களான எங்களுக்கு அரமேயிக் மொழி* தெரியும். தயவுசெய்து அரமேயிக் மொழியிலேயே பேசுங்கள்.+ மதில்மேல் இருக்கிறவர்களுக்குக் கேட்கிற மாதிரி யூதர்களுடைய மொழியில் பேச வேண்டாம்” என்று ரப்சாக்கேயிடம்+ சொன்னார்கள்.+

  • ஏசாயா 36:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 பின்பு ரப்சாக்கே நின்றுகொண்டு, யூதர்களுடைய மொழியில் சத்தமாக,+ “மன்னாதி மன்னரான அசீரிய ராஜா சொல்லி அனுப்பிய செய்தியைக் கேளுங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்