-
1 ராஜாக்கள் 9:17-19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 சாலொமோன் திரும்பக் கட்டிய* நகரங்கள்: கேசேர், கீழ் பெத்-ஓரோன்,+ 18 பாலாத்+ நகரம், இஸ்ரவேலின்* வனாந்தரத்திலிருந்த தாமார். 19 அதோடு, சாலொமோன் தன் சேமிப்புக் கிடங்குகளுக்கான எல்லா நகரங்களையும் ரதங்களுக்கான நகரங்களையும்+ குதிரைவீரர்களுக்கான நகரங்களையும் கட்டினார். எருசலேமிலும் லீபனோனிலும் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதி முழுவதிலும் தான் விரும்பிய எல்லாவற்றையும் அவர் கட்டினார்.
-