உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 16:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 யோசேப்பின்+ வம்சத்தாருக்குக் குலுக்கல்+ முறையில் கிடைத்த தேசத்தின் எல்லை, எரிகோவுக்குப் பக்கத்திலுள்ள யோர்தானிலிருந்து ஆரம்பித்து, எரிகோவின் கிழக்கிலுள்ள நீரோடைவரை போனது. பின்பு, எரிகோவிலிருந்து மேலே ஏறி வனாந்தரத்தின் வழியாகப் போய் பெத்தேலின் மலைப்பகுதிவரை போனது.+

  • யோசுவா 16:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 கீழ் பெத்-ஓரோன்+ எல்லை வரையுள்ள யப்லெத்தியரின் எல்லைவரை மேற்காக இறங்கி, கேசேர்வரை+ போய், கடலில் முடிவடைந்தது.

  • 2 நாளாகமம் 8:4-6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 பின்பு, வனாந்தரத்தில் தத்மோர் நகரத்தையும், காமாத்+ பகுதியில் தன்னுடைய சேமிப்புக் கிடங்குகள்+ இருந்த நகரங்களையும் வலுப்படுத்தினார்.* 5 மேல் பெத்-ஓரோனையும்+ கீழ் பெத்-ஓரோனையும்+ வலுப்படுத்தினார்; மதில்கள், கதவுகள், தாழ்ப்பாள்கள் கொண்ட பாதுகாப்பான நகரங்களாக அவற்றை மாற்றினார். 6 பாலாத்+ நகரத்தையும் சாலொமோனின் சேமிப்புக் கிடங்குகளுக்கான எல்லா நகரங்களையும் ரதங்களுக்கான எல்லா நகரங்களையும்+ குதிரைவீரர்களுக்கான நகரங்களையும் கட்டினார். அதோடு, எருசலேமிலும் லீபனோனிலும் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதி முழுவதிலும் தான் விரும்பிய எல்லாவற்றையும் அவர் கட்டினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்