சகரியா 1:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 1 தரியு ஆட்சி செய்த இரண்டாம் வருஷம், எட்டாம் மாதம்+ அது. அப்போது, இத்தோவின் பேரனும் பெரகியாவின் மகனுமாகிய சகரியா* தீர்க்கதரிசிக்கு+ யெகோவாவிடமிருந்து இந்தச் செய்தி கிடைத்தது:
1 தரியு ஆட்சி செய்த இரண்டாம் வருஷம், எட்டாம் மாதம்+ அது. அப்போது, இத்தோவின் பேரனும் பெரகியாவின் மகனுமாகிய சகரியா* தீர்க்கதரிசிக்கு+ யெகோவாவிடமிருந்து இந்தச் செய்தி கிடைத்தது: