எஸ்றா 5:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 பின்பு, தீர்க்கதரிசிகளான ஆகாயும்+ இத்தோவின்+ பேரன் சகரியாவும்+ யூதாவிலும் எருசலேமிலும் வாழ்ந்த யூதர்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். தங்களை வழிநடத்திய இஸ்ரவேலின் கடவுளுடைய பெயரில் அதைச் சொன்னார்கள்.
5 பின்பு, தீர்க்கதரிசிகளான ஆகாயும்+ இத்தோவின்+ பேரன் சகரியாவும்+ யூதாவிலும் எருசலேமிலும் வாழ்ந்த யூதர்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். தங்களை வழிநடத்திய இஸ்ரவேலின் கடவுளுடைய பெயரில் அதைச் சொன்னார்கள்.