4 ‘செருபாபேலே, இப்போது நீ தைரியமாக இரு. யோசதாக்கின் மகனும் தலைமைக் குருவுமான யோசுவாவே, தைரியமாக இரு’ என்று யெகோவா சொல்கிறார்.
‘தேசத்து ஜனங்களே, தைரியமாக வேலையில் இறங்குங்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.
‘நான் உங்களோடு இருக்கிறேன்’+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.