உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்றா 5:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 பின்பு, தீர்க்கதரிசிகளான ஆகாயும்+ இத்தோவின்+ பேரன் சகரியாவும்+ யூதாவிலும் எருசலேமிலும் வாழ்ந்த யூதர்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். தங்களை வழிநடத்திய இஸ்ரவேலின் கடவுளுடைய பெயரில் அதைச் சொன்னார்கள். 2 அப்போது, சலாத்தியேலின் மகன் செருபாபேலும்+ யோசதாக்கின் மகன் யெசுவாவும்+ எருசலேமிலிருந்த ஆலயத்தைத் திரும்பக் கட்ட ஆரம்பித்தார்கள்.+ கடவுளுடைய அந்தத் தீர்க்கதரிசிகள் அவர்களோடு இருந்து, அவர்களை ஆதரித்தார்கள்.+

  • சகரியா 1:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 1 தரியு ஆட்சி செய்த இரண்டாம் வருஷம், எட்டாம் மாதம்+ அது. அப்போது, இத்தோவின் பேரனும் பெரகியாவின் மகனுமாகிய சகரியா* தீர்க்கதரிசிக்கு+ யெகோவாவிடமிருந்து இந்தச் செய்தி கிடைத்தது:

  • சகரியா 1:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 தரியு ஆட்சி செய்த இரண்டாம் வருஷம்,+ 11-ஆம் மாதமாகிய சேபாத்* மாதம், 24-ஆம் தேதி, இத்தோவின் பேரனும் பெரகியாவின் மகனுமாகிய சகரியா தீர்க்கதரிசிக்கு யெகோவாவிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது.

  • சகரியா 6:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 பலர் தூர இடங்களிலிருந்து வந்து யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவார்கள்.” அப்போது, பரலோகப் படைகளின் யெகோவாவே என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் கடவுளான யெகோவா சொல்வதைக் கேட்டு நடந்தால் அதைத் தெரிந்துகொள்வீர்கள்’* என்று சொல்” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்